பண்டிகைக் காலத்தில், ரயில் டிக்கெட்டுகளை சீக்கிரமாக உறுதிப்படுத்துவதற்காக 'Quick Tatkal' என்கிற புதிய அங்கீகரிக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது,
இந்தியன் ரயில்வே (Indian Railways) படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், வரும் நாட்களில் அதிகமான ரயில்களை இயக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
E-Ticket-களுக்கான சட்டவிரோத மென்பொருளில் ஈடுபட்டிருந்த ஒரு அண்டை நாட்டு கிரிமினல் கும்பலின் சதி வேலைகள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தென் மேற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்தது.