Pooja Hegde Ala Vaikunthapurramuloo Movie Backlash : நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தை தமிழ் படம் என்று கூறி விட்டார். இதனால், ரசிகர்கள் அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர்.
Anirudh Ravichander Next Telugu Movie : நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர்.
Pushpa 2 Box Office Collection Drop On Day 19 : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆரம்பத்தில் கோடி கணக்கில் வசூலை குவித்து வந்தது. ஆனால் அவரது கைதுக்கு பிறகு இந்த வசூல் மாெத்தமாக குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Pushpa 2 Movie Premiere Show Stampede : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
Kushi Movie Twitter Review Tamil: சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகும் 'கட்டா குஸ்தி' படம் குறித்து படக்குழுவினர் சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட இவர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி , 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார்.
விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா நடித்த "கீதா கோவிந்தம்" தெலுங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர்கள் "டியர் காம்ரேட்" படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்தார்கள். விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது . ராஷ்மிகாவும், விஜய்யும் காதலிப்பதாக முன்பு பரபரப்பாக பேசப்பட்டு காலப்போக்கில் அந்த பேச்சு அடங்கியது.
சிரஞ்சீவியின் சாய் ரா நரசிம்ம ரெட்டி மூலம் டோலிவுட்டில் அறிமுகமான பிறகு, விஜய் சேதுபதி தனது வரவிருக்கும் தெலுங்கு படமான உப்பேனா குறித்து ஆர்வமாக உள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ள இப்படம் சிரஞ்சீவியின் மருமகன் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் அறிமுக படமாக உருவாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.