மதுரையை சேர்ந்த தமிழ்ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் திரைப்படத்தை கேரள திரையரங்கில் பதிவு செய்துகொண்டிருந்தபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
Actor Vijay Kerala Visit Latest Cinema News Tamil : நடிகர் விஜய், கேரளா சென்றதை அடுத்து அவரது காரை ரசிகர் கூட்டம் அடித்து நொறுக்கியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actor Vijay In Thiruvananthapuram Kerala Viral Photos : நடிகர் விஜய், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு இன்று ஷூட்டிங்கிற்காக சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
கேரளாவில் முதுகலை மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் வீட்டில் கேட்ட வரதட்சணையே இவரது முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் சரக்கு வாகனம், ஆட்டோவில் வர தடை விதிக்கப்படுவதாக கேரள போக்குவரத்து துறை மந்திரி கூறினார்.
Avian Influenza in Kerala:கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனுப்பி வைத்தது.
இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம். ஆர்யாவும் சச்சினும் மாணவ பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள்
மார்ச் மாதத்தில், கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட லாக்டௌனிற்குப் பிறகு, பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்த கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்காக திறக்கப்படும்.
நாட்டையே உலுக்கியுள்ள கேரளாவின், திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் (MHA) வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வசம் ஒப்படைத்தது.
புலம்பெயர்ந்த இந்தியரை சொந்த மண்ணிற்கு திருப்பி அனுப்பும் முயற்சி குறித்து மத்திய அரசு தற்போது ஆலோசித்துள்ள நிலையில், கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை புலம்பெயர்ந்த மலையாளிகளுக்கான வலைத்தளத்தைத் அறிமுகம் செய்தது. அதில் வெளிநாட்டிலிருந்து திரும்ப விரும்புவோர் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை முகமூடி பற்றாக்குறையை சமாளிக்க வீட்டில் இருந்தப்படி முகமூடிகளை எவ்வாறு தயாரிப்பது என நடிகர் இந்திரன்ஸ் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
21 ஆம் நூற்றாண்டின் பெண்கள் புதிதாக உயர்த்தப்பட்டுள்ளனர். உலகில் நாட்டின் கௌரவத்தை அதிகரிப்பதற்காக பெண்கள் வீட்டின் நான்கு சுவர்களில் இருந்து வெற்றியின் புதிய கதைகளை எழுதுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.