காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட போது பொலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேயும் என்பது போல் மக்களைக் காக்கும் காவல் துறையினர் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் நபரிடம் அதிகாரமாய் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் போலியான வருகை பதிவேட்டை தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக விவசாயியைக் கொலை செய்யத் துணிந்த நபரும், அதைத் தடுக்க சென்றவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து மதப் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று கார்த்திகை தீபம். வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று என்றாலும், திருக்கார்த்திகை நாளன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுவதும், அதன் அடிப்படையில் வீடுகளில் தீபம் ஏற்றுவதும் சிறப்பு. 2020ஆம் ஆண்டு, நவம்பர் 29ஆம் தேதியன்று நாடு முழுவதும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டலம் ஜமீன் வளாகத்தில் திருடப்பட்ட மரகத லிங்கம் தற்போது அதே வளாகத்தில் குப்பையில் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திப்பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் மக்களவை தேர்தல் வாக்குபதிவை பாதிக்காகது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வ்ராஜ் அப்யான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் அவர்கள் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.