Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் மாட வீதியில் செருப்புடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது புகைப்பட குழு சென்றது குறித்து செய்திகள் வெளியான நிலையில், விக்னேஷ் சிவன் மன்னிப்புக்கோரி திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் மீதும் கேள்விகள் எழுந்தன. இந்த உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்றும் இவர்களை நியமனம் செய்தது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதது போல் உள்ளது என்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.