Thiruvarur Temple: எதிர்பாரத விதமாக கோபுர கதவு அருகே மேல்பகுதியில் இருந்த மிகபெரிய தேன்கூட்டை புறா ஒன்று பறந்து வந்து மோதி்யதில் தேன்கூடு கலைத்துவிட்டது. தியாகராஜ சுவாமியின் திருவிளையாடல் என பக்தர்கள் பேச்சு
காமராஜர் காலம் பள்ளிக்கான பொற்காலம், கலைஞரின் காலம் கல்விக்கான பொற்காலம், இதேபோல் எனது ஆட்சிக்காலம் உயர்கல்விக்கான பொற்காலமாக இருக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஆளுநர் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக அமித்சாவிடம் நேரடியாக முறையிட உள்ளோம் : அமித்சாவுக்கு நான் அனுப்பிய கடிதம் குறித்து உள்துறை அமைச்சகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்" - அண்ணாமலை பேட்டி
நீட் விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்கத்தக்கவை அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
தமிழக அரசின் பல முக்கிய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் எடுத்துக்காட்டிய ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இனிதே தொடங்கியது.
எந்த நிலையிலும் மத்திய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாக தமிழக ஆளுநர் செயல்படக் கூடாது. வரம்புகளை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தமிழக ஆளுநருக்கு அழகிரி எச்சரிக்கை.
தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கவிருக்கும் சட்டசபையில் முதலில் தமிழக ஆளுநர் உரையாற்றுவார். கொரோனா காலத்து சட்டமன்ற நிகழ்வுகள் சில வகைகளில் மாறுபட்டிருக்கும்.
காவிரி நதி நீர் பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி, தமிழக ஆளுநரிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை விடுக்கும் வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார்.
உயர்கல்வி ஊழலை ஒழிக்க வந்தவரைப் போன்று இரு நாட்களுக்கு முன் பேசிய ஆளுனர் பன்வாரிலால், இப்போது திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஊழல் காப்பாளர் வேடம் தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் டாக்டர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.