தமிழக காவல்துறையில் 4 திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு அளித்து முதல்வர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்!
Chennai: Tamil Nadu CM Edappadi K. Palaniswami gave appointment order to four transgenders for joining TN police force pic.twitter.com/oHurueo5Ds
— ANI (@ANI) October 16, 2017
கராச்சியில் ஒரு கொடூர சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பலளால் இரண்டு திருநங்கைகள் கொருரமாக வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.
கராச்சியின் பிளவால் சஹா நூரணி பகுதியில் குடியிருப்பு ஒன்றில் திருநங்கைகள் குழுவாக இணைந்து வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தனர். அங்கு அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு தங்களை நடனமாடி சந்தோசம் படுத்த வேண்டுமென பணித்துள்ளனர்.
இதை மறுத்த திருநங்கைகளுக்கும் அவர்களுக்கும் பிரச்சனை வலுக்க தாக்குதலாக மாறியது. பின்னர் திருநங்கைகளில் இருவரை கொடூரமாக அத்துமீறி வந்த கும்பல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றய டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளராக ஞாயிற்றுக்கிழமை அன்று பொறுப்பு ஏற்றார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015-ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஒரு திருநங்கை சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, 2015ம் ஆண்டு, தமிழக காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தார். ஆனால், இவர் திருநங்கை என்ற காரணத்தினால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், மனம் தளாராத பிரித்திகா யாஷினி தனக்கு நீதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
பல இன்னலுக்கு பிறகு அவருக்கு தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழு உடல் தகுதி பெற்றுள்ளார்.
ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் முதன் முறையாக திருநங்கைகள் பாரம்பரிய உடையில் பங்கேற்க உள்ளனர்.
சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.