ஒடிசா: ஒடிசா திருநங்கை சங்கத்தினர், தங்களுக்கு தேர்தலில் 5 சதவிகிதம் இடஒதுக்கீடு வேண்டுமென மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.
Odisha: Transgenders associated with a trust submitted a memorandum in State Election Commission demanding a 5% reservation in elections pic.twitter.com/vBTUsqiMNh
— ANI (@ANI) October 10, 2017
இதுகுறித்து சங்க உறுப்பினர் ராதா கூறுகையில், இந்த வேண்டுகோள் நீண்டகாலமாக கோரப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் திருநங்கையர்களுக்கு அளிக்கப்படுவது போல தங்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Have been demanding this for long time but nothing has happened yet. We should be given same rights as transgenders in other states: Radha pic.twitter.com/fLpY2PzWcq
— ANI (@ANI) October 10, 2017