செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து அதிமுக-விற்கு மாறிய சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
Chennai Big Basket Delivery Boy Arrested: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பாலியல் தொந்தரவு அளித்த பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
Chennai Big Basket Delivery Boy Sexual Assault: சென்னை அருகே பட்டப்பகலில், வீட்டு ஹாலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பிக் பாஸ்கட் டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு அளித்ததாக ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Twitter New Logo: டாலருக்கு டிவிட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார்.
Twitter New API Introduced: இலவச, அடிப்படை, நிறுவன அடுக்குகளுடன் புதிய API ஐ அறிமுகப்படுத்தும் டிவிட்டர், இதுதொடர்பாக, நிறுவனம் தனது Twitter Dev கணக்கு மூலம் தகவலைப் பகிர்ந்துள்ளது
தாய்மை பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் சொந்தமானது தான். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் ஒன்றின் வீடியோ இதற்கு சான்றாகும்.
விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
Actor Marimuthu Issue: பிரபல சினிமா மற்றும் சின்னதிரை நாடக நடிகர் மாரிமுத்து குறித்து இணையத்தில் ட்வீட் ஒன்று வைரலான நிலையில், அதுகுறித்த உண்மை பின்னணியை இங்கு காணலாம்.
Twitter Job Cut: செலவுக் குறைப்பு நடவடிக்கையில் சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிவிட்டர் தற்போது மீண்டும் 200 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Meta paid verification: ட்விட்டர் புளூவிற்குப் பிறகு, மெட்டாவும் தனது பிரீமியம் சந்தாவை வெளியிட்டது. இதன் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பணம் செலுத்திய வெரிபைட் பெற்றுக்கொள்ளலாம்.
Dog Leadership VS Twitter CEO: ட்விட்டரை வாங்கிய அன்றே, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய மஸ்க், தற்போது புதிய சி.இ.ஓவாக நாயை நியமித்துள்ளார் என்ற சர்ச்சைகள் உண்மையா?
இந்தியாவைத் தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது.
Bard GoogleAI Coming Soon: ChatGPT போட்டியாளரான “Bard” வரும் வாரங்களில் பரந்த அளவில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உயர்தர பதில்களை வழங்கவும், சிக்கலான தலைப்புகளை எளிதாக்கவும் மற்றும் பல வேலைகளும் சுலபமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.