Twitter New Logo: எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை தனித்துவமான பறவை சின்னத்திற்கு பதிலாக எக்ஸ் (X) என்று மாற்றி அறிவித்துள்ளார். எனவே இனி ட்விட்டரில் பறவை லோகோ இருக்காது.
பாம்பின் அபூர்வ வகைகளை ஒருவர் தேடி தேடி பிடிக்கும் வீடியோ டிவிட்டரில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ மட்டும் கிட்டதட்ட 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மெட்டா நிறுவனத்தால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட Threads செயலிக்கு பலத்த வரவேற்பும், விமர்சனமும் எழுந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் தெரிவிக்கும் கருத்துகளை இதில் காணலாம்.
ட்விட்டரில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ‘யார் கமலின் பெஸ்ட் ஃபேன்பாய் இயக்குநர்?’ என்று பேசிக்கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்தது. அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.8.9 கோடி வசூலிக்கிறார். அதே சமயம் ட்விட்டர் பதிவுகளுக்கு 2.5 கோடி கட்டணமாக பெறுகிறார்.
Elon Musk PM Modi: இந்திய அரசு மீது ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி குற்றஞ்சாட்டியது குறித்து ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
பிறவி அதிசயம்போல் ஆடு ஒன்று மூன்று ராட்சத கொம்புகளை கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் முதன்முறையாக 3 கொம்புகளை கொண்ட ஆட்டை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
Viral Video of Giraffe: நேற்று, மான் பாம்பை மென்று சாப்பிடும் வீடியோ வைரலான நிலையில், இன்று ஒட்டக சிவிங்கி ஒன்று எலும்பை மென்று சாப்பிடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ' டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டரை முடக்கவும் இல்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிரபல சமூக ஊடக தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தியாவில் 'மெட்டா வெரிஃபைடு' எனப்படும் கட்டணச் சந்தா சேவையை சமீபத்தில் அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.