twitter

தனது வாடிக்கையாளர்களுக்கு டிவிட்டர் நிறுவனம் புதிய அட்வைஸ்

தனது வாடிக்கையாளர்களுக்கு டிவிட்டர் நிறுவனம் புதிய அட்வைஸ்

தனது வாடிக்கையாளர்களை உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்யுமாறு  டிவிட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Dec 23, 2019, 12:18 PM IST
ரஜினியிடம் கேள்வி எழுப்பிய சீமான்; பதில் அளிப்பாரா சூப்பர் ஸ்டார்?

ரஜினியிடம் கேள்வி எழுப்பிய சீமான்; பதில் அளிப்பாரா சூப்பர் ஸ்டார்?

கேள்வி எழுப்பிய சீமான்.. ரஜினி சரியான பதிலடி கொடுப்பாரா? என்று அவரது ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். 

Dec 20, 2019, 11:32 AM IST
விளம்பர படப்பிடிப்பில் சாக்ஷி, MS டோனியின் புதிய முயற்சி...

விளம்பர படப்பிடிப்பில் சாக்ஷி, MS டோனியின் புதிய முயற்சி...

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி டோனியின் விளம்பர முயற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dec 17, 2019, 11:28 AM IST
ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள தென்கிழக்கு டெல்லியின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!

Dec 16, 2019, 09:17 AM IST
PM மோடி-ன் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி ட்வீட் 'இந்தியாவில் கோல்டன் ட்வீட்'....!

PM மோடி-ன் 2019 மக்களவைத் தேர்தல் வெற்றி ட்வீட் 'இந்தியாவில் கோல்டன் ட்வீட்'....!

சினிமா பெண் பிரபலங்கள்; அரசியல்வாதிகள் , விளையாட்டு வீரர்கள் என டாப் 10 பட்டியலை ட்விட்டர் வெளியிட்டு உள்ளது!!

Dec 10, 2019, 06:35 PM IST
நடிகர் விவேக்கை குஷி படுத்திய பரிசு: டிவிட்டரில் நெகிழ்ச்சி!

நடிகர் விவேக்கை குஷி படுத்திய பரிசு: டிவிட்டரில் நெகிழ்ச்சி!

இயக்குனர் கே.பாலச்சந்தர் பயன்படுத்திய பேனாவை பரிசாக கொடுத்ததை குறித்து விவேக் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dec 2, 2019, 03:38 PM IST
ட்விட்டர் பயோவிலிருந்து பாஜகவை நீக்குகிய பங்கஜா முண்டே..!

ட்விட்டர் பயோவிலிருந்து பாஜகவை நீக்குகிய பங்கஜா முண்டே..!

முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான பங்கஜா முண்டே தனது ட்விட்டர் பயோவிலிருந்து கட்சியின் பெயரை நீக்கியுள்ளார்!

Dec 2, 2019, 01:15 PM IST
பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட காங்., தலைவர்!

பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட காங்., தலைவர்!

காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்திக்கு பதில் பிரியங்கா சோப்ரா வாழ்க என முழக்கமிட்டதால் சலசலப்பு!!

Dec 2, 2019, 10:37 AM IST
தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்

தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை பகிர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஹாலிவுட் "ராக்கி" திரைப்படதில் குத்துச்சண்டை வீரனாக வருபவரை போல, தனது போட்டோவை ட்விட்டரில் திபர் டொனால்ட் டிரம்ப் பகிந்துள்ளர்.

Nov 28, 2019, 10:31 PM IST
ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

டொனால்ட் டிரம்ப் தன்னை ராக்கி பால்போவா என்று சித்தரித்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!!

Nov 28, 2019, 12:04 PM IST
தமிழ், பெங்காலி மதிப்பீட்டாளர்களை தேடும் mastodon நிறுவனம்...

தமிழ், பெங்காலி மதிப்பீட்டாளர்களை தேடும் mastodon நிறுவனம்...

ட்விட்டருக்கு மாற்றாய் வரும் மாஸ்டோடனுக்கு இந்தியாவில் தமிழ் மற்றும் பெங்காளி மதிப்பீட்டாளர்கள் சேர்க்கப்பட இருப்பதாக மாஸ்டோடன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Nov 14, 2019, 01:34 PM IST
twitter-ல் இருந்து வெளியேறினார் குஷ்பு; காரணம் என்ன?

twitter-ல் இருந்து வெளியேறினார் குஷ்பு; காரணம் என்ன?

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார்!

Nov 13, 2019, 08:45 AM IST
474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு #ALERT

474 பேரின் டிவிட்டர் கணக்கு குறித்து தகவல்களை கேட்ட மத்திய அரசு #ALERT

474 கணக்கு பற்றிய தகவல்களை வழங்குமாறு மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரை இந்திய அரசு கேட்டுள்ளது. 

Nov 9, 2019, 04:10 PM IST
Video: குளிர் காற்று வாங்க தினம் துணி கடைக்கு செல்லும் பசு!

Video: குளிர் காற்று வாங்க தினம் துணி கடைக்கு செல்லும் பசு!

கடந்த ஏழு மாதங்களாக, ஆந்திராவில் உள்ள ஒரு துணி கடைக்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்த செல்கிறார். அவரை யாரும் தடுப்பதில்லை, காரணம் அவர் வந்து செல்வதற்கான நோக்கும் அனைவராலும் மதிக்கப்படுவதால்...

Nov 9, 2019, 01:08 PM IST
அரக்கமயமாக்கல் பயங்கரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டு நிறைவு... : ராகுல்!

அரக்கமயமாக்கல் பயங்கரவாத தாக்குதல் நடந்து 3 ஆண்டு நிறைவு... : ராகுல்!

பணமதிப்பிழப்பு என்ற அரக்கமயமாக்கல் நடந்து  மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக மோடி அரசை கடுமையாக தாக்கும் ராகுல் காந்தி..!

Nov 8, 2019, 02:35 PM IST
சவுதிக்கு உளவு பார்த்ததாக ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் மீது குற்றசாட்டு..!

சவுதிக்கு உளவு பார்த்ததாக ட்விட்டர் முன்னாள் ஊழியர்கள் மீது குற்றசாட்டு..!

முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் இவர்கள் சவுதி அரேபியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்துள்ளனர்..!

Nov 7, 2019, 10:54 AM IST
தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி; நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டம்..!

தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணி; நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டம்..!

ரயில் வரும் தண்டவாளத்தில் தவறி விழுந்த பயணியை நிலைய ஊழியர் ஒருவர் நூலிழையில் காப்பாற்றிய வீடியோ விரலாக பரவி வருகிறது..!

Nov 6, 2019, 04:19 PM IST
மைக்கேல் ஜாக்சன் போலிக்கு DNA பரிசோதனை; ரசிகர்கள் வேண்டுகோள்!

மைக்கேல் ஜாக்சன் போலிக்கு DNA பரிசோதனை; ரசிகர்கள் வேண்டுகோள்!

பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன் போன்று இருக்கும், பார்சிலோனா கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ்-க்கு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Nov 4, 2019, 12:18 PM IST
தன் அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடும் இளம்பெண்... வைரலாகும் tweet!

தன் அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடும் இளம்பெண்... வைரலாகும் tweet!

தனது 50 வயதான அம்மாவுக்கு மணமகனைத் தேடுவதாக ட்விட்டரில் பதிவிட்ட இளம்பெண்ணின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nov 1, 2019, 04:32 PM IST
ட்விட்டரில் இனி அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை: ஜாக் டோர்சி

ட்விட்டரில் இனி அரசியல் குறித்த விளம்பரங்களுக்கு தடை: ஜாக் டோர்சி

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி அரசியல் சமந்தமான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்!!

Oct 31, 2019, 11:36 AM IST