Blue Aadhaar Card: அனைவரும் சாதரண ஆதார் அட்டையை அறிந்திருப்பீர்கள், ஆனால் நீல நிற ஆதார் அட்டை குறித்து பெரிதாக பலருக்கு பரிட்சையம் இருக்காது. எனவே, நீல நிற ஆதார் அட்டை குறித்து இங்கு அறிந்துகொள்ளலாம்.
Aadhaar for NRI: பல என்ஆர்ஐ- கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
Aadhaar verification: இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) ஆதார் அட்டைகளை சரிபார்க்க இரண்டு சரிபார்ப்பு முறைகளையும் கிடைக்கச் செய்துள்ளது.
Aadhaar PAN link status: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும்.
Aadhar card rules: ஆதார் அட்டையை மாற்றுவதற்கு அல்லது அப்டேட் செய்வதற்கு யுஐடிஏஐ ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது, அந்த வரம்பை மீறி ஆதார் அட்டையில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய முடியாது.
Aadhaar Card Loopholes Fraud: ஆதார் அட்டை என்பது இந்திய நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாகும். இது மிகவும் பாதுகாப்பானது என கூறப்படும் நிலையில், அதில் பல ஓட்டைகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகள், 2016 என்னும் விதியின் கீழ், ஆதார் எண் வைத்திருப்பவர்கள் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது 'அடையாளச் சான்று' மற்றும் 'முகவரிச் சான்று' ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் புதுப்பிக்க வேண்டும்.
Link Pan Card With Aadhaar: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம்
PAN-Aadhaar link: 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பிறகு அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த முடியாது மற்றும் அதன் மூலம் எந்தவித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது.
Aadhaar Card Update: நீங்கள் ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தால், இந்த அப்டேட் உங்களுக்கானது. அந்த வகையில் ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றவர்கள், உடனடியாக தங்களது வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.
ஆதார் அட்டை மூலமாக பல சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வரும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை வைத்து வங்கி கணக்கிலுள்ள இருப்பை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஏஐ) வழங்கப்படும் ஆதார் அட்டையில் குடிமகனின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் மற்றும் முகவரி போன்ற அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
ஆர்இ-க்கள் ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை மறைக்காமல் அல்லது அதில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளாமல் ஆதாரை உடல் அல்லது மின்னணு வடிவில் சேமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.