Congress Plan To Inemployment: நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அது வெளிப்படுத்தப்படும் -காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
Unemployment Issue: எனது குழந்தைகளை காப்பாற்ற எனக்கு அரசு பணி வழங்குங்கள் , இல்லையேல் எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று ஆதரவற்ற கைம்பெண் கண்ணீருடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள்.
PIB Fact Check: பிரதம மந்திரி வேலையில்லாதவர்களுக்கான திட்டம் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு மாதந்தோறும் 6000 ரூபாய் வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் போலி
Unemployment in India: ஏற்கனவே 45 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து அரசியல் கட்சிகள் பேசாதது ஆழ்ந்த கவலையும் ஆச்சரியமும் அளிக்கிறது.
Rising Unemployment: "இந்தமுறையும் கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அதற்கு யார் பொறுப்பு? எனக் கேள்வி எழுப்பியவர் ராகுல் காந்தி, வேலையின்மைக்கு காரணம் மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1,39,123 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இது 2018 உடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 1,34,516 தற்கொலைகள் சம்பவம் அரங்கேறியது.
இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்!
ஐ.டி ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் வேலையின்மை தீர்க்க சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலத்தில் உள்ள அதிமுக மற்றும் மையத்தில் உள்ள பாஜகவை கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் தனது வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானாவில் உள்ள நுஹிலிருந்து பிரச்சாரத்தின் கட்டளையை ஏற்றுக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.