Vaiko On Fishermen Arrest: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்களின் தொடர் கைதுக்கு காரணம் என ஒன்றிய பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்துகிறர் வைகோ...
இராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும், தேச நலனுக்கு எதிரான அக்னிபாத் திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 ஆயிரத்து 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த பணியாளர்களின் பி.எப் பங்களிப்பு தொகையை அடுத்த 2022 ஆம் ஆண்டு வரை அரசு செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman) தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.
தமிழகத்தில் சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி 214 பேர் பாதிப்பு, கோயம்புத்தூரில் 126 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.
ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம் வழங்கியது குறித்த வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்!
உயர்கல்வி அமைச்சர் மற்றும் குடும்பத்தினரின் டெண்டர் ராஜ்யம் குறித்து விசாரணை தேவை என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசிய வேளாண் நிறுவனம் விவசாயிகளுக்காக உருவாக்கிய காஞ்சி என்னும் பணமில்லா மின்னணு மென்பொருளை ஆளுநர் மாளிகையில் இன்று துவக்கி வைத்தார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.