Uric Acid Control Tips: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படும். யூரிக் அமிலம் மூட்டுகளை சுற்றி படிகங்கள் வடிவில் டெபாசிட் செய்யும் நிலையில், இதனால் கடுமையான வலி ஏற்படும். யூரிக் அமில அளவை குறைக்க சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.
Home Remedy For Arthritis Pain: மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. மனிதர்களின் நடமாட்டத்தை முடக்கக்கூடிய ஆபத்தான நோயாகும் இது.
Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், கீல்வாதம், மூட்டு வலி, சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், யூரிக் அமில அளவு அதிகமானால் உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவதால் உடலில் உற்பத்தி ஆகும் ஒரு கழிவுப் பொருள். இது அளவிற்கு அதிகமாகும் போது, சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைப்பர்யூரிசிமியா எனும் நிலைக்கு வழிவகுக்கும்.
யூரிக் அமில அளவு உடலில் அதிகரித்தால், வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் விறைப்பு போன்ற பிரச்சனைகள் தலைதூக்குவதோடு, உடலில் நச்சுத்தன்மையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. யூரிக் அமிலம் காரணமாக சிறுநீரகத்திலும் அழுத்தம் ஏற்படுகிறது.
Uric Acid Control: இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் பல வித உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய வழிகள் பற்றி இங்கே காணலாம்.
High Purine Rich Foods : யூரிக் அமில அளவு அதிகரிப்பது சிறுநீரக கற்கள், மூட்டுவலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும், இதை தவிர்க்க பியூரின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
Herbs For Uric Acid: யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் ஒரு வேதிப்பொருள். இது உடலில் அதிகரிக்கும் போது, பல பிரச்சனைகள் மற்றும் வலிகளை ஏற்படுத்துகிறது. இந்த இலைகளை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம்.
Mint Coriander Chutney For Uric Acid: யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். அதிக யூரிக் அமிலம் உடலில் கீல்வாதத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இன்று யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தக்கூடிய வீட்டு வைத்தியத்தை பற்றி காணப் போகிறோம்.
Celery For Uric Acid : சிவரிக்கீரை ஒரு மசாலா பொருளாகும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
Uric Acid Level: வெயில் காலத்தில் யூரிக் ஆசிட் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும், ஏற்கனவே இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், யூரிக் அமில படிகங்கள் உடலில் படிந்துவிடும், இது குறிப்பாக மூட்டுகளை மோசமாக பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
High Uric Acid: அதிக யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், அதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்கலாம்.
Uric Acid Signs: அதிக யூரிக் அமிலம் காரணமாக, பாதங்களில் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் பல அறிகுறிகளை காட்டலாம். அத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Uric Acid: உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது மூட்டுகளில் அதிக வலி ஏற்படத் தொடங்குகிறது. அதிக யூரிக் அமிலத்திற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், உங்கள் தவறான உணவுமுறையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
Control Uric Acid With Ayurveda: யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில இலைகள் மிகவும் ஆரோக்கியமானவை. அந்த சிறப்பு இலையை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்-
Jeera Water For Uric Acid: உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பது பொதுவான பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் இது தீவிரமடையலாம். எனவே அதிக யூரிக் அமில அளவைக் குறைக்க ஒரு இயற்கை தீர்வு உள்ளது, அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
Uric Acid Tips: காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் யூரிக் அமில பிரச்சனையில், மறந்து கூட இந்த 3 காய்கறிகளை சாப்பிடக்கூடாது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.