இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளால் பெரும்பாலானோர் போராடி வருகின்றனர். யூரிக் அமிலம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகும்.
உணவின் மணத்தை கூட்டி சுவையை அதிகரிக்கும் பிரியாணி இலை, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதன் தனித்துவமான வாசனை சமையலுக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது.
கீல்வாதம் மிகவும் மோசமான நோய். உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். இதனால் உடலில் மிகுந்த வலி ஏற்படும். சில இயற்கை பொருட்களை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்தவும் முடியும்.
Uric Acid Treatment: யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உடல் பாதிப்புக்கு உள்ளாகும். அது அதிகரிப்பதால் நடக்கவும் சிரமப்படுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உடனடியாக சில உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிக அளவு யூரிக் அமிலம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக நோய் அதிகரித்து வருகிறது, இதை வீட்டு வைத்தியம் மூலம் கட்டுப்படுத்தலாம்.
Uric Acid Control Tips: யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு அளவை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது, ஏனெனில் இது கால்கள் மற்றும் மூட்டுகளில் வலியை அதிகரிக்கிறது, இருப்பினும் வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதைக் குறைக்கலாம்.
யூரிக் அமிலம் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை. இதனை மருந்து இல்லாமலேயே கூட குறைக்க முடியும்.
how to control uric acid: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது மூட்டு வலி மற்றும் மரத்துப்போதல், மூட்டுகளில் வீக்கம், மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகுதல் போன்ற சில அறிகுறிகள் காணப்படுகின்றன.
Uric Acid Problem: உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அப்படிப்பட்ட உனவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், எலும்புகள் படிப்படியாக பலவீனமடையத் தொடங்குகின்றன. இதனால் கால்களில் வீக்கமும், விறைப்பும் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
Health Benefits of Barley Water: பார்லி தண்ணீர் தமனிகளில் சேரும் கொழுப்பை கரைத்து கெட்ட கொலஸ்ட்ராலை கரப்பது மட்டுமின்றி, உடல் பருமன், சர்க்கரை போன்றவற்றுக்கும் தீர்வாக அமைகிறது.
இன்றைய காலகட்டத்தில் பிஸியான வாழ்க்கை முறை, மாசுபாடு மற்றும் மோசமான உணவு ஆகியவற்றுக்கு மத்தியில் நமது உடல் நோய்களின் கூடாரமாகி விட்டது. இதில் சர்க்கரை நோய் முதல் கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம் வரை அனைத்தும் அடங்கும்.
Foods For Uric Acid: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது சிறுநீரக செயலிழப்பு, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதால், இந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது
மஞ்சிஷ்டா என்னும் மஞ்சட்டி பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. இதில் ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டி-பங்கல், இம்யூனோமோடூலேட்டரி, ஹைபோடென்சிவ், வலி நிவாரணி ஆகிய பண்புகள் உள்ளன.
Uric Acid Home Remedy: யூரிக் அமிலம் மற்றும் கீல்வாதத்திலிருந்து விடுபட, மூன்று பச்சை இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வர சிறந்த பலன் கிடைக்கும்.
இந்த உணவுகள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க காரணமாக இருப்பதால், இன்றே சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனம் கொள்வது சிறந்தது.
Uric Acid Home Remedies: இன்று உங்களுக்காக யூரிக் அமிலத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்களை கொண்டு வந்துள்ளோம், இதன் மூலம் யூரிக் அமிலத்தை குறைக்கும் வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.