Venkat Prabhu Net Worth: வெங்கட் பிரபு இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்த சூழலில் அவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தளபதி 68 படத்தில் நடிக்க, ஜோதிகா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரும் அவருடன் இணைந்து நடிக்க மறுத்திருக்கிறாராம். என்ன காரணம்..?
வயதான கதாபாத்திரம் காரணமாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்க நடிகர் ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actor Vijay Denzel Washington: ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டனை திரையில் பார்த்ததும் ஆர்பரித்து கொண்டாடும் விஜய்யின் புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
Tamil Directors: தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்கள் சிலர், தங்களது ஒரு தோல்வி படத்திற்கு பிறகு மாஸாக இன்னொரு படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா..?
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தம் ஆனதும் தனக்கு முதல் வாழ்த்து அஜித்திடமிருந்து தான் கிடைத்தது என்று இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி அளித்துள்ளார்.
Thalapathy 68: விஜய் லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படம் குறித்த பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.