Venus Transit in 2023: 2023 ஆம் ஆண்டில், பல பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் கும்ப ராசியில் பிரவேசிப்பார். பிப்ரவரி 15 அன்று, சுக்கிரன் தான் உச்சம் பெறும் ராசியான மீனத்தில் நுழையப் போகிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகும்.
Venus Transit: பிப்ரவரி 15ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Venus Transit Effects: கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் கிரகங்களின் சஞ்சாரத்தால் அனுகூலமான விளைவுகளை பெறுகிறார்கள். சில ராசிக்காரர்கள் இன்னல்களை சந்திக்கிறார்கள்.
Venus Transit in 2023: சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகத்தால் அபரிமிதமான பலன்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit 2022: செல்வம், செழிப்பு, ஈர்ப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாக சுக்கிரன் கிரகம் கருதப்படுகிறது. ஒரே மாதத்தில் இரண்டு முறை சுக்கிரன் மாறுவது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும்.
Venus Transit in December: சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த மாற்றத்தால் அதிகப்படியான சுப பலன்களை அனுபவிப்பார்கள்.
2022 டிசம்பரில் ருமுறை சுக்கிரன் ராசி மாறுவது 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும். 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரமாதமாக இருக்கும். சுக்கிரன் 3 டிசம்பர் 2022 அன்று தனுசு ராசியிலும், பின்னர் 29 டிசம்பர் 2022 அன்று மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படி 2 முறை சுக்கிரன் சஞ்சரிப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வளத்தை தரும். டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் இன்று நவம்பர் 11, 2022 அன்று விருச்சிக ராசியில் நுழையும் நிலையில், செல்வத்தையும், ஆடம்பரத்தையும் தரும் சுக்கிரன் டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை சஞ்சாரம் செய்வதால் 4 ராசிக்காரர்கள் மிகுந்த பலன் அடைவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.