கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக உளவுத்துறை விசாரணை செய்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு மாலை 4 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், முன்னதாகவே பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.
தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் வி.சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கு 20 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த ஏற்பாடுகள் இன்று நிறைவு பெற்றது.
மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.
தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் நிலையில், இரவு பகலாக பணிகள் தீவிரம் அடைந்துள்ளது குறித்து செய்தியாளர் சிவராமன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.