விராட் கோலி இதுவரை விளையாடியிருக்கும் 3 உலக கோப்பை போட்டிகளிலும் அரையிறுதிப் போட்டியில் மொத்தமாக 11 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். அனைத்து போட்டிகளிலும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியிருக்கிறார்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்துள்ளதற்கு இந்த மூன்று வீரர்கள்தான் முக்கிய காரணம் எனலாம். அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.
சச்சின் டெண்டுல்கரை விட 175 ஆட்டங்கள் குறைவாக விளையாடி அவரின் சாதனையை கோலி சமன் செய்ததை நினைத்துப் பார்க்கும்போது தன்னால் நம்பமுடியவில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்
India vs South Africa Highlights: தற்போது நடைபெற்று வரும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் மொபைல் பயனர்களுக்கு போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்து வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் (ICC World Cup 2023) சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி (Virat Kohli) தனது ஒரு நாள் கிரிக்கெட்டில் 49 சதங்களை அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) சாதனையை சமன் செய்துள்ளார்.
Virat Kohli 49th ODI Century: விராட் கோலி தனது சாதனைக்காக மெதுவாக விளையாடி இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர். அதுகுறித்து இந்திய வீரர்கள் கூறியதை இங்கு காணலாம்.
Virat Kohli Century: ஒருநாள் அரங்கில் விராட் கோலியின் 49ஆவது சாதனை சதத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நகைச்சுவையாக போட்ட பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.
IND vs SA Match Highlights: நடப்பு ஆடவர் உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி, 35வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் அவருடைய வாழ்க்கையின் அனைத்து நொடிகளும் சொல்வது என்னவென்றால் தோல்வியை தோற்கடிக்கக்கூடிய ஆற்றல் உன்னிடம் மட்டுமே இருக்கிறது, அதனை எப்போதும் நீ மறந்துவிடாதே என்பது தான்.
2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இப்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சதம் காரணமாக இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கும், 2003 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணிக்கும் சிற்சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
IND vs SL Match Score Update: உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தனது சாதனையை சதத்தை நெருங்கியபோது விராட் கோலி அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
IND vs ENG Match Score Update: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.