IPL 2023 RCB vs GT: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் முதல் பேட்டிங் செய்த ஆர்சிபி 197 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி கடைசி வரை போராடி 101 ரன்களை குவித்தார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
IPL 2023 Playoff Scenario: ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் பார்க்க வாய்ப்புள்ளதா?
IPL 2023 Virat Kohli: விராட் கோலி 2016ஆம் ஆண்டுக்கு பின் விராட் கோலி சதம் அடித்த நிலையில், போட்டி முடிந்த பின் அவர் வீடியோ கால் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் பிளே ஆப்புக்கான வாய்ப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நீடிக்கிறது.
Virat Kohli: பிளேஆப் பரபரப்பின் நடுவே, நட்சத்திர பேட்டர் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ரெஸ்டோ பாரில் முழு அணியினருக்கும் இரவு விருந்து வழங்கியததை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விராட் கோலியால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றதாக சவுரவ் கங்குலி கிண்டலாக தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு விராட் கோலியுடன் கைக்குலுக்கிக் கொண்ட கங்குலி, பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
IPL 2023: தாங்கள் விளையாட விரும்பும் கேப்டன் தோனியா இல்லை கோலியா என தேர்வு செய்யும்படி ஜோ ரூட்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
Kohli Gambhir Fight: விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே நடந்த வாக்குவாதம் குறித்தும், அச்சம்பவம் குறித்தும் களத்தில் வீரர்களுடன் நேரடியாக இருந்த ஒருவர், ஊடகத்திடம் விவரித்துள்ளார்.
IPL Slapgate Moments: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சண்டை காட்சிகள் பற்றிய விஷயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிவிட்டது. இதேபோல வைரலான ஐபிஎல் ‘வரலாற்றுச் சண்டைகள்’ சர்ச்சைகளின் தொகுப்பு
Dressing Room Video Viral: டிரஸ்ஸிங் ரூம் வீடியோவில் கெளதம் கம்பீருக்கு சவால் விட்ட விராட் கோலி; சண்டை போட்ட கம்பீர்! இருவருக்கும் அபராதம் விதிக்க வைத்த ஐபிஎல் நடத்தை விதிமுறைகள்...
Virat kohli Fighting With Gautam Gambhir: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கம்பீர் - விராட் இடையே கருத்து மோதல் நடைபெற்றது.
ICC World Test Championship Final: பர்மிங்காம் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்த வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.