SIR form notice : SIR படிவம் முறையாக பூர்த்தி செய்யாத தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்க தொடங்கியது தேர்தல் ஆணையம். படிவத்துடன் என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்
Chennai Voters Correction Process: சென்னை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 979 இடங்களிலும் இன்று முதல் வரும் ஜனவரி 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகள் நடைபெறுகிறது.
Draft Electoral Roll In Tamil Nadu: தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதியுடன் எஸ்ஐஆர் (SIR) பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது. சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது.
முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் 2026-க்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) வெற்றிகரமாக நிறைவு! 6.41 கோடிப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியாகிறது. உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா, விவரங்கள் சரியாக இருக்கிறதா என உடனே சரிபார்க்கவும்! ஆட்சேபனை தெரிவிக்க ஜனவரி 18 கடைசி நாள்.
Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.
Special Intensive Revision: இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலக்கெடுவை டிசம்பர் 11 வரை நீட்டித்துள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் SIR பணி, BLO பணி அழுத்தம், புயல் பாதிப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது? முழு விவரம் இங்கே.
Tamil Nadu, voter address update : சொந்த வீட்டு முகவரியில் வசிக்காத வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Voters List 2025: உங்கள் பெயர் அல்லது உங்கள் பெற்றோர் அல்லது உறவினர்களின் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்றால் இதை மட்டும் செய்யுங்கள்.
கரூரில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பான படிவத்தை வாக்குச்சாவடி அலுவலர் கொடுக்கச் சென்றபோது, பொதுமக்கள் அதனை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாட்டின் குடிமகனாக ஆவதற்கு முன்பே இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டதாக பாஜக தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
Minsiter Duraimurugan: பீகாரில் எத்தனையோ தில்லுமுல்லுகளை வாக்காளர் பட்டியலில் செய்ய துவங்கியுள்ளது பாஜக என்றும் அதனை ஜாக்கிரதியாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Elections 2024 App: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் கமிஷன் பல்வேறு ஆப்களை அறிமுகம்படுத்தியுள்ளது. அதன்படி, தற்போது வாக்குச் சாவடி, வாக்காளர் அடையாள விண்ணப்பம் மற்றும் வேட்பாளர் தொடர்பான தகவல்களை நீங்கள் மொபைல் போன் மூலம் பெற புதிய ஆப் ஒன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.
How To Check Name In Voter List: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை உடனே சரிபார்க்கவும். எனவே பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
இதுவரை நீங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் அப்ளை செய்து உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ் திரை உலகின் தளபதி, நடிகர் விஜய் இன்று தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தார். அவர் சக்கிளில் வாக்களிக்கச் சென்ற போது ரசிகர்களின் கூட்டம் சூழ்ந்தது. ரசிகர்க்களை விலக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.