India vs Ireland T20I: இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி நாளை நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு பிளேயிங் லெவன் தேர்வு முக்கிய காரணம். அது ஏன்? என்பதை இங்கு காணலாம்.
டி20 உலகக்கோப்பை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் பிளேயர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் திருண்ணாமலையில் கிரிவலம் சென்றனர்
Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல, பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
Axar Patel vs Washington Sundar: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.
நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வேண்டாம் என்றும் அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த்.
2026 டி20 உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணிக்கு, மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்.
Suryakumar Yadav About Washington Sundar: டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நமீபியா போட்டிக்கு முன்பாக இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் இணைய உள்ளார்.
Washington Sundar: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் காயத்தில் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.
Team India: இந்திய அணியில் காயத்தில் சிக்கியிருக்கும் திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
Washington Sundar Replacement In T20 World Cup: டி20 உலகக் கோப்பையில் வாஷ்ங்டன் சுந்தர் விலகும் பட்சத்தில், அவரது இடத்தில் விளையாட வாய்ப்புள்ள 5 ஐபிஎல் வீரர்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
IND vs NZ T20I: திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ ஸ்குவாடில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Washington Sundar Replacement Latest News: வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர் டி20 உலகக் கோப்பையில் இருந்தும் விலகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Replacement For Washington Sundar: வாஷிங்டன் சுந்தர் டி20ஐ தொடரில் இருந்து விலக உள்ள நிலையில், அவருக்கு மாற்றான மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Why Gambhir choose Ayush Badoni over Washington Sundar: வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனியை எடுத்தது பயிற்சியாளர் கெளதம் கம்பீர் செய்யும் அரசியல் நகர்வு என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறி உள்ளார்.
IND vs NZ 2nd ODI Rajkot: முதல் ஒருநாள் போட்டியில் பந்து வீசி கொண்டிருக்கும்போது வாசிங்டன் சுந்தருக்கு விலா எழும்பில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
India Predicted Playing XI For 2nd Odi Against New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
India Vs Newzeland 2nd Odi: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெறும் நிலையில், இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியிலிருந்து காயம் காரணமாக விலகி உள்ளார்.
Indian Player Washington Sundar Injured: இந்திய அணி ஆல்-ரவுண்டர் வீரர் ஒருவர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
IND vs NZ 1st ODI: முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணிக்கு 301 ரன்களை நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர் காயத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதிஷ்குமார் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று பேரும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பில்லை.
IND vs SA 2nd T20I: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.