வயது அதிகரிக்க அதிகரிக்க, முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது.
சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும்.
சிலருக்கு சிறு வயதிலேயே நரைமுடிகள் எட்டி பார்க்க ஆரம்பித்துவிடும். இதனை சரி செய்ய பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சில எளியவழிகள் உள்ளது அதனை பின்பற்றினாலே போதும்.
இப்போதெல்லாம், இளம் வயதிலேயே பலருக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கிறது.
நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இந்த பழத்தின் நீர் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக இளநரை ஏற்படுவதற்கு மரபு சார்ந்த சில விஷயங்களும் காரணமாக இருக்கிறது. பாரம்பரியமாக, வழிவழியாக ஒரு குடும்பத்தாருக்கு இளம் வயதிலையே நரைவருகிறது என்றால் அதை எந்த மருந்துக்களாலும் தீர்க்க முடியாது.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் வெள்ளை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் சிறு வயதிலேயே வெள்ளை முடி இருப்பதாக தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தைராய்டு, இரத்த சோகை போன்ற நோய்களுக்கு ஆளான பிறகு முடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். முடியில் ஊட்டச்சத்து இல்லாததால், அனைத்து வகையான பிரச்சனைகளும் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் வைட்டமின் டி, ஈ மற்றும் பி 12 நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே சிறு வயதிலேயே முடி வெள்ளையாகாமல் இருக்க உங்கள் உணவில் எந்தெந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Hair Care Tips: இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே முடி வெள்ளையாகி வருகிறது. அதற்கு ஒரு அற்புதமான இயற்கை வைத்தியத்தை இங்கே காணலாம்.
White Hair Problems Solution: முன்பு 35 முதல் 40 வயதில் முடி வெள்ளையாக மாற ஆரம்பித்தது, ஆனால் தற்போது 20 வயதிலேயே இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக்கலாம்.
ஒருவருக்கு இளமையிலேயே தலைமுடி வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அவர் மிகவும் கவலைப்பட ஆரம்பித்துவிடுவார், நம்பிக்கையும் குறைய ஆரம்பிக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில், இயற்கையான முறையில் முடியை கருமையாக்குவதற்கான வழிகளை இங்கே காண்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.