இன்றைய கால கட்டத்தில் மார்பக புற்றுநோய் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் பாதிக்கிறது. நோயை முன்கூட்டியே ஆரம்ப நிலையில் கண்டறிவதால், சிகிச்சை அளிப்பது எளிதாகிறது.
Herbs For PCOS: சரியான நேரத்தில் மாதவிடாய் வராமல் இருப்பது PCOS இன் அறிகுறியாக இருக்கலாம். சில மூலிகைகள் இந்த தீவிர நோய்க்கான இயற்கையான சிகிச்சையை அளிக்கும் திறன் பெற்றது.
Women's Health: 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் உணவில் சிலவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதனால் அவர்களின் ஆரோக்கியம் எதிர்காலத்திலும் நன்றாக இருக்கும்.
பெண்களை பொறுத்தவரை 30 வயதை கடந்துவிட்டால் சில மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்காமல் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். தைராய்டு உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.
பெண்களில் கருவுறாமைக்கான பொதுவான காரணங்கள் அதிக எடை, அண்டவிடுப்பின் கோளாறுகள், எண்டோமெட்ரியோசிஸ், ஆரம்ப மாதவிடாய் உள்ளிட்ட பல காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
மாத விடாயின் போது அடிவயிற்றில் வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளை மெனோபாஸ் காலம் வரை அனுபவிக்கும் சில பெண்களும் உள்ளனர். வயிறுவலி உபாதை தாங்காமல் பலரும் மாத்திரைகளை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.
மஞ்சிஷ்டா என்னும் மஞ்சட்டி பல மருத்துவ நன்மைகள் நிறைந்தது. இதில் ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டி-பங்கல், இம்யூனோமோடூலேட்டரி, ஹைபோடென்சிவ், வலி நிவாரணி ஆகிய பண்புகள் உள்ளன.
கேரள மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Food to increase fertility: இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை மாற்றுவதன் மூலம் கருவுறுதலை அதிகரிக்க முடியும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவது தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.