உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் ரீகர்வ் அணி தங்கம் வென்றது. பெண்கள் தனிநபர் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி தங்கப்பதக்கம் வென்றார். நேற்று பாரிஸில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார்...
எம்.எஸ். தோனியின் தலைமையில் 2007 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது உண்மைதான். ஆனால், அந்த சாதனையை இந்திய அணி செய்ய யுவ்ராஜ் சிங், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார்கள்.
புதுடெல்லி: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அதே நேரத்தில், பேட்டிங்கிலும் அவருக்கு இணை யாரும் இல்லை. விராட் கோலியின் சாதனைகளுக்கு உலகமே சாட்சி.
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் MS தோனி நவீன யுக விளையாட்டின் ஒரு ஜாம்பவான் அன்று அழைக்கப்படுகிறார். இருப்பினும், டி20 போட்டிகளில் அவர் தனது திறமையை முழுமையாக பதிவு செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.
மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர் தானாக தனது ஓய்வினை அறிவித்திருக்க வேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடிக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியவுடன் இந்தியன் பிரீமியர் லீக்கை நடத்துவதைப் பற்றி சிந்திப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று இந்திய ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019-ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது.. உலகக் கோப்பை அரையிறுதியில் ரசிகர்களை ஏமாற்றியதை தவிர்த்து, பல போட்டிகளை வென்றெடுத்த ஆண்டு.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.