மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
Wrestlers Protest: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், 1983இல் கிரிக்கெட் உலக்கோப்பை வென்ற இந்திய அணியினர் கூட்டாக இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
FIR Details Of Brij Bhushan: மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து தருவதற்கு ஈடாக, பாலியல் ரீதியாக தன்னிடம் நெருக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷன் தங்களை மிரட்டியதாக, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
Mallikarjun Kharge on wrestlers: பெண்களுக்கான மரியாதை குறித்து மோடி நீண்ட சொற்பொழிவாற்றும் பிரதமர் மோதி, பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டை மட்டும் கண்டு கொள்வதில்லை? என்ன ஒரு பிடிவாதம்! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி
Wrestlers Protest: சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் இந்திய மல்யுத்த வீரர்கள், பதக்கங்களை கங்கை நதிக்கு இன்று சமர்ப்பிக்க இருப்பதாக பஜ்ரங் புனியா ட்வீட் செய்துள்ளார்
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர். வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Saurav Ganguly vs Wrestlers: கடந்த இரண்டு வாரங்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தரில் என்ன நடக்கிறது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கங்குலி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: 'எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன': மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆதரவு தரும் பி.டி.உஷாவின் விளக்கம்
கடந்த 23-ந் தேதி முதல் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா தலைமையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
POSCO On WFI chief Brij Bhushan: WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்த அரசு தயங்குகிறது? டெல்லியில் தொடரும் போராட்டங்கள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.