close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

xi jinping

பட்டு சால்வை, ஓவியம் என ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

பட்டு சால்வை, ஓவியம் என ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கினார். இந்த பரிசுகளில் ஜி ஜின்பிங் அதிபர் உருவம் பொறித்த புகைப்படத்துடன் கூடிய பட்டு சால்வையும் அடங்கும்.

Oct 12, 2019, 03:46 PM IST
இன்றைய அட்டவணை..!! பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

இன்றைய அட்டவணை..!! பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையே எங்கு சந்திப்பு நடைபெறுகிறது. எத்தனை மணிக்கு எந்தவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை பார்போம். 

Oct 12, 2019, 10:22 AM IST
சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு..!

சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு..!

சென்னை வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! 

Oct 11, 2019, 02:19 PM IST
மோடி - சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்: ஸ்டாலின்!

மோடி - சீன அதிபர் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும்: ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் சந்திப்பு பயனுள்ளதாக அமைய வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

Oct 11, 2019, 01:11 PM IST
பெய்ஜிங்-புதுடெல்லியின் உரையை முழு உலகமும் கேட்கும் என சீன ஊடகம் பெருமிதம்!

பெய்ஜிங்-புதுடெல்லியின் உரையை முழு உலகமும் கேட்கும் என சீன ஊடகம் பெருமிதம்!

பெய்ஜிங்கும் புதுடெல்லியும் சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து கூட்டாகப் பேசினால், அதை உலகம் முழுவதும் கேட்கும் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது!

Oct 11, 2019, 11:22 AM IST
மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பை பலப்படுத்த போர்கப்பல்!

மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பை பலப்படுத்த போர்கப்பல்!

மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி-ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு கடற்படை, கடலோர காவல்படை பாதுகாப்புக்காக போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது!!

Oct 11, 2019, 10:58 AM IST
உச்சி மாநாட்டிற்காக சென்னைக்கு வரும் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் மோடி!

உச்சி மாநாட்டிற்காக சென்னைக்கு வரும் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் மோடி!

இரண்டாவது இந்தியா-சீனா முறைசாரா உச்சி மாநாட்டிற்கு மகாபலிபுரத்தில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை வரவேற்க பிரதமர் மோடி அனைவரும் தயாராக உள்ளனர்!!

Oct 11, 2019, 07:10 AM IST
சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12 ஆம் தேதி இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம்!

சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12 ஆம் தேதி இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம்!

பிரதமர் மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன!

Oct 9, 2019, 11:11 AM IST
தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை வரவேற்கும் MK ஸ்டாலின்!

தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை வரவேற்கும் MK ஸ்டாலின்!

தமிழகம் வரும் செஞ்சீன அதிபர் மேதகு ஜி ஜின்பிங் அவர்களை 'வருக, வருக' என மனமார வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

Oct 8, 2019, 11:23 AM IST
சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சீன அதிபர், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் தங்க உள்ளார். அதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை.

Oct 4, 2019, 07:24 PM IST
ஹாங்காங்கில் ஒரே நாடு, இரு அமைப்புகள் தொடரும் -ஜீ ஜின்பிங் உறுதி

ஹாங்காங்கில் ஒரே நாடு, இரு அமைப்புகள் தொடரும் -ஜீ ஜின்பிங் உறுதி

பெய்ஜிங் - சீன அதிபர் ஜி ஜின்பிங் செவ்வாயன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் 70-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உரையில் சீனாவின் வளர்ச்சியை எந்த சக்தியும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்!

Oct 1, 2019, 08:33 AM IST
உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..

உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் மோடி: இங்கிலாந்து பத்திரிகை..

உலகின் மிக சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை பெயரிடுகிறது!!

Jun 22, 2019, 07:46 AM IST
மக்களின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை!!

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் முன்னுரிமை!!

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது பிரதமர் மோடி!! 

Jun 10, 2018, 10:40 AM IST
இந்தியா-சீனா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

இந்தியா-சீனா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜின்பிங்குடன் மோடி சந்திப்பில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

Jun 10, 2018, 09:20 AM IST
ஒப்புதல்!! முடிவுக்கு வந்த சீனா - அமெரிக்கா வர்த்தக போர்!!

ஒப்புதல்!! முடிவுக்கு வந்த சீனா - அமெரிக்கா வர்த்தக போர்!!

சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக போரை கைவிடவும்,  கூடுதல் வரிகளை கைவிடவும் ஒப்புதல் அளித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார்.

May 20, 2018, 11:42 AM IST
இந்தியா - சீனா இடையேயான உறவுகளை வலிமையாகும்!

இந்தியா - சீனா இடையேயான உறவுகளை வலிமையாகும்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வுஹன் ஈஸ்ட் ஏரியில் ஒரு படகு வீட்டில் பயணம்!

Apr 28, 2018, 09:28 AM IST
சீனாவில் பிரதமர் மோடிக்கும் உற்சாக வரவேற்பு!

சீனாவில் பிரதமர் மோடிக்கும் உற்சாக வரவேற்பு!

இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகள் பற்றிய பேச்சுவார்த்தைக்காக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா வந்தடைந்தார்!

 

Apr 27, 2018, 07:23 AM IST
சீனா பயணம் துவக்கம்: டாட்டா காட்டினார் பிரதமர் மோடி!

சீனா பயணம் துவக்கம்: டாட்டா காட்டினார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பாரத பிரதமர் சீனா-வை நோக்கி தனது பயணத்தை துவக்கினார்!! 

Apr 26, 2018, 05:27 PM IST
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா பயணம்!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சீனா பயணம்!

அரசு முறை பயணமாக இன்று பாரத பிரதமர் சீனா பயணம் மேற்கொள்கிறார்!! 

Apr 26, 2018, 11:04 AM IST
பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி சீனா செல்கிறார்!

பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி சீனா செல்கிறார்!

இந்தியா-சீனா இடையிலான பிரச்சனைகளை நீக்க வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி சீனா செல்கிறார்..! 

Apr 22, 2018, 07:06 PM IST