ராகு தற்போது மீன ராசியில் உள்ளது. அதே சமயம் செல்வம், ஆடம்பரம் தரும் சுக்கிரனும் தற்போது மீனத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, மீனத்தில் ராகு-சுக்கிரன் இணைவதால் எதிர் ராஜயோகம் உருவாகும்.
Weekly horoscope: ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 20 வரை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் வார ராசிபலனை தெரிந்து கொள்ளுங்கள்.
Weekly Horoscope: ஏப்ரல் 15ம் தேதியுடன் தொடங்கும் இரண்டாம் வாரத்தில், சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் அஸ்தமனம் அடையும் நிலையில் மாளவ்ய ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோக பலன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
Venus Transit: வேத ஜோதிடத்தின்படி, 14 நாட்களுக்குப் பிறகு, சுக்கிரன் மீனத்தில் இருந்து வெளியேறி மேஷ ராசியில் நுழைய உள்ளதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட உள்ளது.
பண்டைய இந்தியர்கள் தாமிரத்தின் நன்மைகளை நன்கு தெரிந்து கொண்டுள்ளனர். இந்து சனாதன தர்மத்தில் தாமிரத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் பார்க்கப்படுகிறது.
Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சி மற்றும் இதனால் உருவாகும் ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான நற்லன்கள் கிடைக்கும்.
வார ராசிபலன்: ஏப்ரல் 8ம் தேதி தொடங்கும் இரண்டாம் வாரத்தில், சூரியம் மற்றும் குரு பகவான் இணைகிறார்கள். அதே சமயம் புதன், சுக்கிரன் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் இந்த வாரம் உருவாகும்.
Solar Eclipse Horoscope : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி மீன ராசியில் நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படத் தொடங்கும் என்பதை பார்ப்போம்.
Weekly horoscope: இந்த வாரம் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 13 வரையிலான மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி ராசிபலன்: நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஏப்ரல் 5, 2024க்கான மேஷம், சிம்மம் மற்றும் பிற ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.
Budhan Asthamanam: புதன் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Favourite Zodiac Signs of Lord Hanuman: அனுமன் தன்னை வணங்கும் அனைவருக்கும் எந்த வித பாரபட்சமுமின்றி அருள் புரிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்கள் அவருக்கு மிக பிடித்தமான ராசிகளாக இருக்கிறார்கள்.
புதனின் தலைகீழ் இயக்கத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமும், 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரமும் தொடங்க உள்ளது. இதனால் சில ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.