ஒகேனக்கல் படகு சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்!
ஒகேனக்கலில் பரிசல் சவாரி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக பரிசல் ஓட்டிகளிடம் சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.