சிறுமியை கடத்த வந்த நபர்கள்.. காப்பாற்றிய நாய்: வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

Amazing Dog Video: ஒரு சிறுமியை கடத்த வந்த நபர்களிடமிருந்து அவரை காப்பாற்றிய நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

Trending News