City
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் போல் இருக்காதீர்கள் என மணமக்களுக்கு அறிவுரை வழங்கியது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.