மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் மக்கள் பதில் அளிப்பார்கள்: துரை வைகோ!

காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும் என துரை வைகோ கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தமிழ்நாடு மக்கள் அதற்கு ஏற்ற பதிலை அளிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். 

Video ThumbnailPlay icon

Trending News