எடப்பாடி பழனிசாமி சொன்ன பேட்டியால் பரபரப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா செல்லாமல் அவரது உடல் சிகிச்சைக்காக சென்றதாக மக்கள் கூறுகிறார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News