ரஜினிகாந்த் நலம் பெற ரசிகர்கள் வழிபாடு

நடிகர் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெறவேண்டி தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தினர் சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Trending News