ஆசியாவின் முதல் பணக்காரர் ஆனார் அதானி: அம்பானியை முந்தினார்

கடந்த வாரத்தில் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு திடீரென உயர்ந்ததை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரா் என்ற இடத்தை அதானி மீண்டும் பெற்றுள்ளாா்.

Video ThumbnailPlay icon

Trending News