தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு

தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்ற நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.