பாம்பிடம் பல்பு வாங்கிய நபரின் வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Therealtarzann என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Video ThumbnailPlay icon

Trending News