அதிமுக-வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி

டிடிவி தினகரன், சசிகலா உட்பட பிரிந்து இருக்கிற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் வெல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News