வயநாடு நிலச்சரிவு: பிரபாஸ் நிதியுதவி

வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

 

Trending News