3வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பது சாதனை: ரஜினிகாந்த்

வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Trending News