August 14: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,06.34,064; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,49,656; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,28,43,495

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 07:04 AM IST
  • உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,06.34,064
  • உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,49,656
  • உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,28,43,495
August 14: சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,06.34,064; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,49,656; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,28,43,495
இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,96,637ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 16,95,982 ஆகவும், பலி எண்ணிக்கை 47,033 ஆகவும் உயர்ந்துவிட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் 5,835 பேர் மற்றும் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் உச்சம்...
ஜெர்மனியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரிப்பு...
பெருவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் மக்கள் கூடுவதற்குத் தடை, மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்...
வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...

Read Also | ஒரே நாளில் மிக அதிகமாக 66,999 பேர் பாதிப்பு! இந்தியாவில் தொடரும் கொரோனா களியாட்டம்!!

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 51,97,118
2. பிரேசில் - 31,64,785
3. இந்தியா - 23,96,637
4. ரஷ்யா - 9,00,745
5. தென்னாப்பிரிக்கா - 5,68,919
6. மெக்சிகோ - 4,98,380
7. பெரு - 4,89,680
8. கொலம்பியா - 4,22,519
 9. சிலி - 3,78,168 
10. இரான் - 3,33,699

 

Trending News