Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது... சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன
Himachal Cloudburst Death Toll Latest Update: இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மேக வெடிப்பில் குறைந்தது 7 பேர் பலி; சிம்லா, குலு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை மாநிலத்தின் பிராந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
Death Toll Controversy: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் எண்ணம் இல்லை என்று ஒடிசா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
Accident in China: சீனாவில் நடைபெற்ற சாலை விபத்தில் 19 பேர் பலியானார்கள் மேலும் 20 படுகாயத்திற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,10,44,033; இந்த பெருந்தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 9,60,826; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,12,59,935
கொரோனா நோய்த்தொற்று கடந்த பல மாதங்களாக மக்களின் வாழ்க்கையை சீரழித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. தினசரி அடிப்படையில் பாதிப்பு மற்றும் சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் உலக அளவில் வெளியிடப்படுகின்றன. அவை உங்களுக்காக...
கடந்த பல மாதங்களாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனாவின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு தொடரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த பெருந்தொற்றின் பாதிப்பு குறித்த அண்மைத் தகவல்கள் உங்களுக்காக..
கொரோனா என்ற நுண்கிருமி உலகையே அலற வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த வைரஸின் பாதிப்பில் இருந்து தவிர்க்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் பல கட்டுக்கதைகளும் கலந்துள்ளன. அவற்றை தெரிந்துக் கொண்டு கவனமாக இருப்போம்...
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 29,287,422; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 928,576; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 19,870,431
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,16,98,513; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,75,626; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,36,83,697
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,11,73,009; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 765,029; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,32,87,261
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,06.34,064; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 7,49,656; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,28,43,495
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,81,17,821; உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,90,181; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,07,39,036
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.