Tatkal Ticket Booking: தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை.
IRCTC இணையதளம் தவிர, உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பல செயலிகள் உதவுகிறது. Paytm மற்றும் MakeMyTrip போன்ற ஆப்ஸ் மூலம் உங்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.
இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
Train Ticket Refund Rules | ரயில் தாமதமாகினாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ டிக்கெட்டின் முழுப் பணத்தையும் திரும்ப பெறலாம். எப்படி என்ற வழிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய ரயில்வே விரைவில் சூப்பர் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. டிக்கெட் முன்பதிவு முதல், உணவுகளை ஆர்டர் செய்வது வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையிலும் சிரமங்களை போக்கும் வகையிலும், புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று சூப்பர் செயலி. ஆம், டிசம்பர் இறுதிக்குள் சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நாட்கள் 120க்கு பதிலாக 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் ரத்து செய்வதற்கான புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Most Stoppage Train In India: நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ரயில்களை இயக்கி வருகிறது நமது இந்தியன் ரயில்வே துறை. மலைகள் முதல் பாலைவனம் வரை, கன்னியாகுமாரி கடல் கரையிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை என மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். குறுகிய தூரம் பயணிக்கும் ரயில், நீண்ட தூரம் பயணிக்கும் ரயில், நிற்காமல் இயங்கும் ரயில், ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் ரயில் என இந்தியன் ரயில்வே பல விதமான ரயில்களை இயக்கி வருகிறது.
How Many Ton Ac Needed For A Train Coach : ரயிலில் எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம், த்ரீ டயர், டூ டயர் ரயில் டிக்கெட் விலையை நிர்ணயிப்பதும் இதுதான்...
train ticket discounts : ரயில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட் கொடுக்கிறது ஐஆர்சிடிசி. இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
train ticket booking : மூத்த குடிமக்களுக்கு ரயிலில் கீழ் இருக்கையை புக் செய்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ரயில் முன்பதிவு டிக்கெட் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
வெள்ளி விழா வாரத்தைக் கொண்டாடும் வகையில், IRCTC தனது தளத்தின் மூலம் முன்பதிவு செய்யும் இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 12 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது.
Train Ticket Mistakes : ரயில் டிக்கெட்டில் ஆண், பெண் என்ற பாலினம் தவறாக குறிப்பிட்டிருந்தால் உங்களின் டிக்கெட் ரத்து செய்யப்படலாம். இதனை எப்படிசரிசெய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து ஆந்திரம் வழியாக வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
IRCTC : ஹனிமூன் செல்ல இளம் தம்பதிகள் திட்டமிட்டிருந்தால் இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ரயில், விமான டிக்கெட்டுகளை எல்லாம் ஏற்பாடு செய்து உங்களை அழைத்து வர புதிய பேக்கேஜ் ஒன்றை அறிவித்துள்ளது.
ரயில்வே லோயர் பெர்த் தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்காக இந்த பெர்த் முன்னுரிமை கொடுக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.