புதுடெல்லி: பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் பொழுதுபோக்கு பலரிடம் உள்ளது. அருங்காட்சியகம் போன்ற இடங்களிலும் பழைய நாணயங்களைச் சேகரித்து வைப்பார்கள். பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும்.
இந்த 50 பைசா இருந்தா போதும்
நீங்கள் பழைய நாணயங்களைக் (Old Coins) கொடுத்து பணம் (Money) சம்பாதிக்க வேறு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் வலைதளங்களிலேயே நீங்கள் உங்களிடம் உள்ள நாணயத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும். உங்களிடம் 50 பைசா நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து ரூ.1 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவை சில்வர் கலரில் இருக்க வேண்டும்.
ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்
இந்த நாணயத்தை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம். indiamart.com, indiancurrencies.com, OLX போன்ற ஆன்லைன் வலைதளங்களில் நீநகல் இந்த நாணயத்தை ஏலத்தில் விடலாம். இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து, நாணயத்தின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால் நீங்கள் பெரிய தொகையை சம்பாதிக்க முடியும். ஆனால் உங்களிடம் இருக்கும் இந்த 50 பைசா நாணயம் 2011 இல் தயாரிக்கப்பட்ட பழைய நாணயமாக இருக்கக வேண்டும்.
ALSO READ: இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR