Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்

மாதா வைஷ்ணோ தேவி பொறிக்கப்பட்டுள்ள  ₹5 மற்றும் ₹10 நாணயங்கள் வைத்திருந்தால்,  அதன் மூலம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 24, 2021, 05:14 PM IST
  • கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க ஒரு எளிய வழி.
  • பழங்கால ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
  • ஆன்லைன் வர்த்தக இணைதளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள், காசுகளை வாங்க மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள்
Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்  title=

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் போர் அடிக்கிறது என்றால், இந்த குறிப்பிட்ட பழைய  25 பைசா நாணயம் இருக்கிறதா தேடலாம். அதற்கு ₹1.5 லட்சம், அதாவது ஒன்றரை லட்சம் ரூபாய்  உங்களுக்கு கிடைக்கலாம். 

குறிப்பிட்ட  25 பைசா  நாணயம் உங்களுக்கு கிடைத்தால், நீங்கள் செய்ய வேண்டியது அந்த 25 பைசா நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து, புகைப்படத்தை IndiaMART.com என்னும் இணையதளத்தில் பதிவேற்றவும், அங்கு பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகளை வாங்க மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். அதிகபட்ச ஏலத்தொகையை குறிப்பிடும்  நபருக்கு உங்கள் நாணயத்தை விற்கலாம். வாங்குபவருடன் இது குறித்து  பேசவும் உங்களுக்கு அனுமதி உண்டு.

உங்கள் 25 பைசா நாணயத்தின் நிறம் சில்வர் காயினாக இருக்க வேண்டும். அதே போன்று பழைய 5 பைசா மற்றும் 10 பைசா நாணயங்களை விற்பனை செய்வதன் மூலமும் நீங்கள் நல்ல தொகையைப் பெறலாம். அந்த நாணயங்களையும் IndiaMART.com தளத்தில் விற்கலாம்.

ALSO READ | இந்த 1 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

இந்தியாமார்ட்  (IndiaMART) இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் சந்தைகளில் ஒன்றாகும். "இந்தியாமார்ட் தளத்தில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள்  உள்ளனர். 60 லட்சதிற்கு அதிகமான சப்ளையர்களும் உள்ளனர்.  சில்லறை விற்பனையாளர்கள்,  தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் ஆன்லைனில் வணிகத்தை மேம்படுத்தும் முன்னணி தளமாக இந்தியாமார்ட்  (IndiaMART) உள்ளது, மேலும் “எங்கள் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் 10 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர், ”என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மாதா வைஷ்ணோ தேவி பொறிக்கப்பட்டுள்ள  ரூ .5 மற்றும் ரூ .10 நாணயங்கள் வைத்திருந்தால்,  அதன் மூலம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நாணயங்கள் 2002 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன, 

ALSO READ | இந்த 5, 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!!

மிகவும் பிரபலமான மற்றொரு தொடர் '786'. இந்தத் எண் கொண்ட ரூபாய் நோட்டுகள் வாங்க இஸ்லாமியர்களில் அதிகமானோர் விர்டும்புகின்றனர். '786' தொடருடன் கூடிய நோட்டுகளை இவர்கள் புனிதமாகக் கருதுகின்றனர். 

எனவே, உங்களிடம் பழைய நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஆன்லைன் வலைத்தளங்களில் ஏலத்தில் விற்று அதிக பணம் சம்பாதிக்கலாம்.
கீழ்கண்ட தளங்களில் ஆன்லைனில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்கலாம்

1. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
2. http://www.indiancurrencies.com
3. https://www.indiamart.com/

ALSO READ | இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News