முயற்சியே நம் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரம். விடாமுயற்சி நம்மை எப்போதும் கைவிடாது. நேர்மறையான எண்ணங்களுடன் கூடிய முயற்சி நிச்சயமாக நம்மை வாழ்வில் உயர்த்தும். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ...
நாம் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்சி மட்டுமே தேவை! நாம் எட்டும் வரை மட்டும் நம் உயரம். அதிகம் முயற்சிப்போம், அதிக உயரத்தை எட்டுவோம்!! நாளும், கோளும் நமக்கு சாதகமாய் அமையும். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ...
பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை.
நாளின் துவக்கத்தை நல்ல எண்ணங்களுடன் செய்வோம். தீய விஷயங்களோ, செயல்களோ கண்ணில் பட்டாலும், அவற்றில் இருக்கும் நல்லதை மட்டுமே எடுத்துக்கொள்வோம். நல்லதை மட்டும் பார்க்கும் குணமும், நாளும், கோளும் எப்போதும் நம்மை காக்கும். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ
வாழ்க்கை என்பது ஒரு ஓவியம் போன்றது. நம் ஓவியம் எப்படி அமையும் என்பது நம் கையில் தான் உள்ளது. நேர்மறையான வண்ணங்களை நம்பிக்கை என்ற தூரிகை கொண்டு தீட்டினால் நம் வாழ்க்கை ஓவியம் அழகோவியமாக மிளிரும். வாழ்க்கைக்கு மேலும் ஒளியூட்ட உதவும் பஞ்சாங்க குறிப்புகள் இதோ
‘வேல்’ இருந்தால் வேறென்ன வேண்டும், வேலவன் அருள் இருந்தால் வினையெல்லாம் நீங்கும். பண்டைய காலம் தொட்டு, நம் மரபில் பின்னிப்பிணைந்துள்ளது நம் வேலவன் முருகனின் மகிமை. வேல் கொண்டு அவன் நின்றால் வினைகள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடும் என்பது நாம் கண்கூடாகக் கண்டுவரும் உண்மை.
இன்று அக்னி நட்சத்திரம் முதல் நாள். உங்கள் ராசிக்கு இன்று என்னென்ன பலன்கள் கூறப்பட்டுள்ளன என பார்க்கலாம். இன்று உங்களுக்கு அனுகூலமான நிறம், எண்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
மனிதனின் மகிழ்ச்சியை தீர்மானிப்பது அவனது மனமே! நம் நினைப்பே நிஜமாக மாறுகிறது. நல்ல எண்ணமும், நாளும், கோளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ....
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது அறிவியல் பூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் கிடைப்பதற்காக முன்னோர்களால் அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்.
வைத்தியனாக இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான், மக்களை அனைத்து வித நோய் நொடிகளிலிருந்து காத்து அருள் பொழிகிறார். வைத்தீஸ்வரன் கோயில் வந்து வேண்டிக்கொண்டால், நம்மைப் பற்றிய நோய்களெல்லாம் நொடியில் ஓடிவிடும் என்பது உறுதி.
நேர்மறையான எண்ணங்கள் நேர்த்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து அழகாக வாழ்ந்து காட்டுவோம். ஆழமாக சிந்தித்து அபாரமாக உயர்ந்து காட்டுவோம். உள்ளத்தில் உறுதி இருந்தால், உலகில் உச்சம் காண்பது நிச்சயம். உங்கள் வெற்றிக்கு பக்கபலமாய் நிற்க இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ...
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
நாம் கொடுக்கும் தானங்களின் பலன் என்பது தானம் கொடுத்தவர்களின் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு அதன் பலன் கிடைக்கும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.