திருக்கடையூர் அபிராமி அன்னையை நோக்கி பாடும் , அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வியும், குறையாத வயதும், கபடு வாராத நட்பும், என்ற பாடலை பாடும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பற்றி பாடும் போது, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார்.
இந்திய கலாசாரம் தொன்மையானது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், பக்தியும் இயற்கையோடு இணைந்தே இருந்தது என்பதை சிறப்பம்சமாக சொல்லலாம்.
கொரோனா பரவலினால் உலகமே நிலை குலைந்து போயிருக்கிறது. வழக்கமான விஷயங்கள் அனைத்தும் மாறிப்போயிருக்கும் நிலையில் கடவுள்களும் தங்கள் வழக்கத்தை மாற்றிக் கொண்டுவிட்டன போலும். அன்னை துர்க்கைக்கும் (Goddess Durga) முகக்கவசம் போடப்பட்டுள்ளது.
பித்ரு தோஷம் என்பது என்ன? பித்ரு தோஷம் இருந்தால், அதற்கு ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதுமா? இது குறித்து உங்களுக்காக சில தகவல்கள். இந்திய பாரம்பரியத்தில் இதுபோன்ற தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் உள்ளன.
சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.
தங்கம் ஒரு உலோகம் என்றாலும், அதன் மதிப்பு உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதன் பலன்களும், நன்மைகளும் பற்றி தெரிந்தும் தெரியாமலும் அனைவரும் தங்கம் வாங்கி சேர்க்க விரும்புவது இயல்பானது தான்.
தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீடிக்கும் பிரச்சனைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் படிக்கட்டுகள் காரணமாக இருக்கலாம். அதனால், உங்கள் தடை கற்கள் எல்லாம் படிக்கற்களாக மாற்றும் வழியை அறிந்து கொள்ளுங்கள்
எப்படி இருக்கும் உங்கள் ராசிபலன்கள். உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? எந்த காரியம் எப்பொழுது செய்வது என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமாலான், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.