ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. ஒரு நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.
பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான கோயில் மீது தாக்குதல் நடத்திய செய்தி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆலய இடிப்பு வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த புகாரின்படி, சனிக்கிழமை மாலை, புராண கிலா பகுதியில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டுகளையும் கதவுகளையும் 10-15 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கி உடைத்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) மற்றும், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) ஆகியோர், தமிழ்நாட்டு மக்களுக்கு பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
தானம் என்பது இருப்போர், இல்லாதவருக்கு கொடுப்பது என்றே பொதுவாக பொருள் கொள்ளப்படுகிறது. 'தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது, 'நமக்கு மிஞ்சியது போக, மற்றவைகளை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
தமிழ் மாதத்தின் இறுதி மாதம் பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. 2021ஆம் ஆண்டில், மார்ச் 28ஆம் நாள் பங்குனி உத்திர திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த சாமியாரின் உறவினர் மற்றும் போமாவின் பஞ்சாயத்து தலைவர் தான் கோவிலை நிர்வகிக்கிறார். ஒரு பாத்திரத்தில் மதுவை சேகரித்து தனது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதாக கூறினார், ஆனால் அவர் ஒருபோதும் குடித்ததில்லையாம்!
பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. இன்று, செல்வம் பெருக, மகா லட்சுமியின் மனம் குளிர என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி பூஜை செய்தால் மகிழ்ச்சி அடைகிறார்.
நம் அறிவைத் தாண்டி, நம் சிந்திக்கும் திறனைத் தாண்டி இவ்வுலகில் சில விஷயங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளும் ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் நம்பிக்கையும் பக்தியும்.
சீதா மாதாவின் கோயில் உள்ள சீதா எலியா என்ற இடத்தில் இருந்து, ராம் கோயில் கட்ட சிறப்பு கல் கொண்டு வரப்படுகிறது. இந்த இடம் அசோக வனம் என்றும் அழைக்கப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.