இன்றைய (10-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!!

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

Written by - Devaki J | Last Updated : Jul 10, 2018, 07:05 PM IST
இன்றைய (10-07-2018) முக்கிய செய்திகள் ஒரு பார்வை!! title=

இன்றைய முக்கிய செய்திகள் என்னென்ன? கிழ் உள்ள தலைப்பை கிளிக் செய்து விரிவான செய்திகளை தெரிந்து கொள்ளவும்!

 

> நீங்க அதிகமா டிவி பாக்குற ஆளா? -அப்போ இது உங்களுக்கு தான்!

நமது குழந்தைகள் தொடர்ந்து டிவி பார்த்தால் சர்க்கரை நோய் வருமாம் ஆய்வில் புதிய தகவல்!!

> தாய்லாந்து குகையில் சிக்கிய 12 கால்பந்து வீரர்கள் மீட்பு!!

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளார். 

> பெரியார், அண்ணா தலைப்பில் பேச்சுப் போட்டி: பரிசு 1 லட்சம் & தங்கப் பதக்கம்

தமிழர்களின் மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வரலாறை இளைய தலைமுறையினர் கற்று உணர வேண்டியது இன்றைய தேவை என கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. 

> SeePics: தாய்மை கோலத்தில் டென்னிஸ் புயல் சானியா மிர்ஷா!

கூடிய விரைவில் தாய்மை அடைய இருப்பதினை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானிய மிர்ஷா தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்!

> லண்டனில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தாக்க முயற்சி -வீடியோ

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை பெற்றுள்ள பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை லண்டனில் தாக்க முயற்சி.

> ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவின்போலி-யின் புதிய பட ட்ரைலர்!

மலையாள நடிகர் நிவின்போலி-யின் கவனத்தை ஈர்த்த காயம் குளம் கொச்சுன்னி ட்ரைலர்!!

> Video: நூலிழையில் உயிர் தப்பிய திருமண தம்பதி!

ஐரோப்பா நாட்டு திருமண தம்பதியர் நூலிழையில் உயிர் தப்பிய தரனத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

> ரூ.1212-க்கு விமான சேவை; IndiGo அதிரடி சலுகை!

பட்ஜட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது!

> அன்பே வாழ்க்கை: நிறைய கொடுத்தவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்....!!

வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்; நெருக்கடி நிலைக்கு தள்ளாதீர்கள். தனிமை வாழ்க்கை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார் ஆசிரியர் தயாசங்கர் மிஸ்ரா.

> மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கன அடியாக உயர்வு!!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,334 கன அடியில் இருந்து 25,000 கன அடியாக அதிகரிப்பு!!

> NCFE-ன் CEO பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

நிதியியல் கல்விக்கான தேசிய மையத்தின் (NCFE) தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!

> லதா ரஜினிகாந்த் மீதான FIR-யை ரத்து செய்ய மறுப்பு!!

கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர்-யை ரத்து செய்ய மறுப்பு!!

> டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!!

பெட்ரோல் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு!

> இணையத்தை கலக்கும் சர்கார் விஜய்-ன் புதிய புகைப்படம் -Seepic!

ஏர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய்-ன் சர்கார் படத்தின் புதிய புகைப்படம் இணையத்தில் விரலாக பரவிவருகிறது!!

> ஹாசினி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்துக்கு மரணதண்டனை உறுதி!!

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

> FIFA உலக்கோப்பை முதல் அரையிறுதி: பிரான்ஸ் VS பெல்ஜியம் கெத்து யார்?

21-வது FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று முதல் ஆரம்பம்.  

> ஜியோ இன்ஸ்டிடியூட் சிறப்பு அந்தஸ்துக்கு ஏன் தேர்வு? மத்திய அரசு விளக்கம்

இதுவரை தொடங்கப்படதா ஜியோ இன்ஸ்டிடியூட் எப்படி லைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது என மத்திய அரசு விளக்கம்.

> தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பபுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது! 

> வெங்கட் பிரபு - சிம்பு கூட்டணியில் உருவாகும் பட டைட்டில் வெளியீடு!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது!! 

> காவிரிக்கு நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் காவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

> NEET மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு! 

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

> லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதத்தில் நடைமுறைப்படுத்த உத்தரவு!!

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவு! 

> ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க 2-வது நாளாக தடை!!

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 2 ஆம் நாளாக தடை!!

> Aircel-Maxiscase: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஆக.,7 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்!!

> மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,333 கன அடியாக உயர்வு!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,533 கன அடியிலிருந்து 14,333 கன அடியாக அதிகரிப்பு!!

> மும்பையில் கனமழை: அடியோடு பாதித்த இயல்பு வாழ்க்கை!!

மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது!

> மும்பையில் கனமழையின் எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது!

> J&K: துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதி படுகாயம்!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது அதில் இரண்டு தீவிரவாதிகள் காயமடைந்துள்ளனர்! 

> கடந்த 16 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்!! 

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!

 

Trending News